Food donation by Naina Mohamed College Friends 2003 Batch and Singai Udhavum Karangal on 09/02/2021

Date: 09/02/2021

வணக்கம்!

இன்று 09/02/2021 நமது சிகரம் பவுண்டேஷன் சொசைட்டி அன்னதான திட்டத்தின் கீழ்  புதுச்சேரி ராஜிவ்காந்தி பென்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழ்மையானவர்கள் 180 க்கும் மேற்பட்ட  பயனாளிகளுக்கு  அறந்தாங்கியில் அமைந்துள்ள நைனா முஹம்மது கல்லூரி முன்னாள் B.sc கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ- மாணவிகள் மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சிங்கை உதவும் கரங்கள்நண்பர்கள் இணைந்து இன்று மதிய  உணவு  சேவையை அளித்து இருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் வாழ்த்துக்களையும் தொண்டுநிறுவனத்தின் சார்பில் நன்றியையும்தெரிவித்துக்கொள்கிறோம். மேலும்   தாங்களும் உணவு வழங்கி மகிழ்ந்திட தொடர்புக்கு:9047656523.

The activity is performed by Vaithianathan from Singai Uhavum Karangal friends. The event is donated by NMC 2003 Batch and Singai Udhavum Karangal. Thanks to NMC and Singai Udhavum Karangal Friends for the continuous support.

இவண்,
NMC 2003 Batch - SINGAI UDHAVUM KARANGAL ANNOUNCEMENT TEAM

View our group members

No posts found

Have you used the product?

Tell us something about it and help others to make the right decision

Write a review
Contact us for enquiries
Reward points: 100 points
Social Services
Maintain by Naina Mohamed college B.sc cs 2003 & Singai Uhavum Karangal friends. ...
Possibly you may be interested
  • Bestsellers
  • Most Popular
Fast and high quality delivery

Our company makes delivery all over the country

Quality assurance and service

We offer only those goods, in which quality we are sure

Returns within 30 days

You have 30 days to test your purchase