Food distributed to Street people near Rajiv Gandhi Hospital via Sigaram Foundation in Pondy on 11/01/2021

இன்று 11/01/2021 நமது சிகரம் பவுண்டேஷன் சொசைட்டி அன்னதான திட்டத்தின் கீழ்  புதுச்சேரி ராஜிவ்காந்தி பென்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழ்மையானவர்கள் 185கும் மேற்பட்ட  நபர்களுக்கு  அறந்தாங்கியில் அமைந்துள்ள நைனா முஹம்மது கல்லூரி முன்னாள் B.sc கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ- மாணவிகள் மற்றும் சிங்கப்பூரில் அமைந்திருக்கும்..சிங்கை உதவும் கரங்கள் நண்பர்கள் இணைந்து இன்று மதிய  உணவு  சேவையை அளித்து இருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும்  வாழ்த்துக்களையும் தொண்டுநிறுவனத்தின் சார்பில் நன்றியையும்தெரிவித்துக்கொள்கிறோம்...மேலும்   தாங்களும்  இது போன்ற நல்ல நாட்களில் ஆதறவற்றோர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்திட @  நமது சிகரம் பவுண்டேஷன் :9047656523

The activity is organized by Vaithi from Singai Udhavum Karangal and thanks to him to co-ordinate the activity.

Apart from that, the activity is sponsored by NMC - Singai Udhavum Karangal Friends.

Regards,

NMC - SINGAI UDHAVUM KARANGAL ANNOUNCEMENT TEAM

View our group members

No posts found

Have you used the product?

Tell us something about it and help others to make the right decision

Write a review
Contact us for enquiries
Reward points: 100 points
Social Services
Maintain by Naina Mohamed college B.sc cs 2003 & Singai Uhavum Karangal friends. ...
Possibly you may be interested
  • Bestsellers
  • Most Popular
Fast and high quality delivery

Our company makes delivery all over the country

Quality assurance and service

We offer only those goods, in which quality we are sure

Returns within 30 days

You have 30 days to test your purchase