Food support by Naina Mohamed College Friends 2003 Batch and Singai Udhavum Karangal on 31/03/2021

Date: 31/03/2021

அனைவரும் வணக்கம்! இன்று 31/03/2021 VSV free food charitable trust perumanallur, அன்னதானத் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ள நைனா முஹம்மது கல்லூரி முன்னாள் B.sc கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ- மாணவிகள் மற்றும் சிங்கப்பூரை மையமாகக்கொண்டு, பல்வேறு நாட்டில் வேலை பார்க்கும், சிங்கை உதவும் கரங்கள் நண்பர்கள் இணைந்து இன்று மதிய நேர உணவு சேவையை (வழங்க ரூபாய் 6,000 நன்கொடை) அளித்து இருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் உங்கள் சார்பிலும் தொண்டுநிறுவனம் சார்பிலும் நன்றி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

The food support has provided to VSV free food charitable trust perumanallur and the request has forwarded by Kothan from Singai Udhavum Karangal. Sponsored by NMC 2003 Batch and Singai Udhavum Karangal Friends. Thanks to NMC and Singai Udhavum Karangal Friends for the continuous support.

The video is available in the following facebook;

https://m.facebook.com/story.p...

இவண்,
NMC 2003 Batch - SINGAI UDHAVUM KARANGAL ANNOUNCEMENT TEAM

View our group members

No posts found

Have you used the product?

Tell us something about it and help others to make the right decision

Write a review
Contact us for enquiries
Reward points: 100 points
Social Services
Maintain by Naina Mohamed college B.sc cs 2003 & Singai Uhavum Karangal friends. ...